இண்டர் காண்டினெண்டல் ரிசார்ட்டுக்கு புதிய இயக்குநர்

விருந்தோம்பல் துறையில் முன்னணி நிறுவனமான இண்டர் காண்டினெண்டல் ஓட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் (ஐ.எச்.ஜி) பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

Arohi Tambe

 

தெரியாதவர்களுக்கு ஒரு தகவல்: சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில் எஸ்.ஆர்.பி டூல்ஸ் அருகே ஹாலிடே இன் -என்ற ஓட்டல் இருக்கிறதல்லவா, அதனை நடத்துகிற நிறுவனம்தான் இது. பத்துக்கும் மேற்பட்ட வணிகப்பெயர்களில் இவர்கள் ஓட்டல் தொழிலைச் செய்துவருகின்றனர்.

 

 

ஆரோஹி, விருந்தோம்பல் துறையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் மிக்கவர். அவுரங்காபாதிலுள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில் விருந்தோம்பல் துறையில் ஹானர்ஸ் படிப்பை முடித்தவர்.

 

மக்கள் தொடர்பு, சந்தைப்படுத்தல், விளம்பரம், நிகழ்ச்சி ஏற்பாடு என்று பல முனைகளிலும் தேர்ந்தவர் என்கிறது அவரைப்பற்றிய குறிப்பு.

 

வாழ்த்துக்கள் ஆரோஹி!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *