ஜி.எஸ்.டி: விழுந்தது அடுத்த அடி!
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டபோதே பல்வேறு துறையினரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதேநேரத்தில் பன்முனை வரிவிதிப்பால் ஏற்பட்டுவந்த பல்வேறு சிக்கல்கள் இதனால் தீர்க்கப்படும்...
Read more