கே.எஃப்.சியின் லெக் பீஸ் பக்கெட்

கே.எஃப்.சியின் லெக் பீஸ் பக்கெட்

கே.எஃப்.சி நிறுவன உணவகங்களில் ஒரு பெரிய அளவுள்ள  வாளியில் கோழிக்கறி வறுவலை சுவைத்திருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு இன்னுமோர் நற்சுவையான செய்தி உண்டு. கே.எஃப்.சி, லெக் பீஸ் பக்கெட் -ஐ தற்போது அறிமுகம் செய்துள்ளது.

5 துண்டுகள் 2 டிப்கள் கொண்ட வாளி ரூ.350க்கும் 10 துண்டுகள் கொண்ட வாளி ரூ.699க்கும் விற்கப்படுகிறது. கே.எஃப்.சி நிறுவனத்தின் https://online.kfc.co.in/ இணையதளத்தில் ஆர்டர் செய்து இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.  வாகனங்களில் கே.எஃப்.சி கடைகளுக்குச் சென்றால் வாகனத்தில் இருக்கும் உங்களிடமே வந்து டெலிவரி செய்வர்.  சமுக இடைவெளி உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் பின்பற்றப்படும் என்று கே.எஃப்.சி கூறியுள்ளது.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on xing
XING
Share on email
Email
Share on print
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *