26 மணி நேர பேட்டரி திறனுடன் சோனி ஹெட்போன்கள்

26 மணி நேர பேட்டரி திறனுடன் சோனி ஹெட்போன்கள்

ஒயர் இல்லாமல் இயங்கக்கூடிய எக்ஸ்ட்ரா பாஸ் ஹெட்போன்களை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ரீசார்ஜ் செய்துகொள்ளக்கூடிய  இதன் பேட்டரி 26 மணி நேரம் தொடர்ச்சியாக இயங்கக்கூடியது. இதன் விலையை ரூ. 9,990/- ஆக நிர்ணயித்திருக்கிறது சோனி.

WF-XB700  மற்றும்  WF-SP800N ஆகிய இரு வகைகளில் இவை சந்தைக்கு வந்திருக்கின்றன.  நீர், தூசு, வியர்வை புகாத வண்ணம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளியிலிருந்து வரும் ஓசைகளின் தொந்தரவு இல்லாமல் இசை கேட்கும் வண்ணம் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *