மக்கள் தொடர்பு சேவை: வெங்கடாசலத்துக்கு விருது

மக்கள் தொடர்பு சேவை: வெங்கடாசலத்துக்கு விருது

சென்னையைச் சேர்ந்த மக்கள் தொடர்பு நிறுவனமான ஸ்ரீனிவாசா பப்ளிக் ரிலேஷன்ஸ்- நடத்தி வருபவர் வெங்கடாசலம். கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் பத்திரிகைகளுக்கும் பாலமாக இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பல பத்தாண்டுகளாக இச்சேவை செய்துவரும் திரு.என்.வெங்கடாசலத்துக்கு ’மக்கள் தொடர்புத்துறையில் சிறந்த சேவையாற்றிய நிறுவனம்-2021’ என்ற விருதை ‘மீடியா சேம்பர் விருதா’க  சென்னை தலைமைச் செயலகப் பத்திரிகையாளர் சங்கம் வழங்கியது.

இதற்காக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ்விருதை ’நீதியின் குரல்’ சி.ஆர்.பாஸ்கர், மீடியா சேம்பரின் தலைவர் கே.குமார், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் ஆகியோர் இவ்விருதைக் கூட்டாக வழங்கினர்.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on xing
XING
Share on email
Email
Share on print
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published.